Mr. Arumugam
என் பெயர் ஆறுமுகம். எனக்கு பிரசர் இருக்குது. பிரசர் மாத்திரை சரியா போடாத காரணத்தினால் இடது பக்க கை, கால் வேலை செய்யல்ல. இதனால் வீட்டுல உள்ளவுங்க உடனே எப்பவும் காட்டுற ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு வந்தாங்க. அங்க மருத்துவர் மற்றும் நர்ஸ்கள் உடனே மருந்து கொடுத்து அரை மணி நேரத்தில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர் சொன்னார். பிறகு எனது உறவினர்கள் என்னை ஸ்கேன் எடுக்க ஆம்புலன்சில் கூட்டிட்டு போனார்கள். ஆம்புலன்சில் செல்லும்போது நர்ஸ் வந்தாங்க. ஸ்கேன் எடுத்து வந்த பிறகு மருந்து மாத்திரை கொடுத்தாங்க. 2வது நாளாக கை, கால்களுக்கு பயிற்சி கொடுக்க வேற ஒரு மருத்துவர் வந்து சிகிச்சை கொடுத்தார். இந்த ஆஸ்பத்திரில 24 மணி நேரமும் மருத்துவரும், நர்ஸ்களும் இருக்கின்றார்கள். ஆஸ்பத்திரி தூய்மையாகவும் இருக்கின்றன. 4 நாட்களில் மெதுவாக என்னுடைய கை. கால் அசைக்க முடிந்தது. பின்னர் வீட்டிற்கு செல்லும் போது இங்குள்ள மருத்துவர் ஒரு பயிற்சி சொல்லிக் கொடுத்தார். அதை தினமும் செய்தேன். இப்பொழுது என்னால் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக நடக்க முடிகிறது. மாத்திரை மருந்தையும் சரியாக சாப்பிடுகிறேன். இப்போ நான் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் நல்லபடியாக இருக்கிறேன். என்னை பழையபடி நடக்க வைத்த தியான் ஹெல்த் கேர் மருத்துவருக்கும் நர்ஸ்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
Mr. Arumugam,
H/o. Shenbagavalli,
98B/2, Kathiresan Kovil Road,
Kovilpatti.
Phone: 98421 68326
82203 43400
Mr. துரைராஜ்
என் பெயர் துரைராஜ். எனக்கு பிரசர் இருக்குது. பிரசர் மாத்திரை சரியா போடாத காரணத்தினால் இடது பக்க கை, கால் வேலை செய்யல்ல. இதனால் வீட்டுல உள்ளவங்க உடனே எப்பவும் காட்டுற ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு வந்தாங்க. அங்க மருத்துவர் மற்றும் நர்ஸ்கள் உடனே மருந்து கொடுத்து அரை மணி நேரத்தில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர் சொன்னார். பிறகு எனது உறவினர்கள் என்னை ஸ்கேன் எடுக்க ஆம்புலன்சில் கூட்டிட்டு போனார்கள். ஆம்புலன்சில் செல்லும்போது நர்ஸ் வந்தாங்க. ஸ்கேன் எடுத்து வந்த பிறகு மருத்துவரை பார்த்தோம். மருத்துவர் பிரச்சனைக்கான மருந்து மாத்திரை கொடுத்தாங்க. 2வது நாளாக கை, கால்களுக்கு பயிற்சி கொடுக்க வேற ஒரு மருத்துவர் வந்து சிகிச்சை கொடுத்தார். இந்த ஆஸ்பத்திரில 24 மணி நேரமும் மருந்தகம் உண்டு. இந்த ஆஸ்பத்திரில 24 மணி நேரமும் மருத்துவரும், நர்ஸ்களும் இருக்கின்றார்கள். ஆஸ்பத்திரி தூய்மையாகவும் இருக்கின்றன. 4 நாட்களில் மெதுவாக என்னுடைய கை கால் அசைக்க முடிந்தது. பின்னர் வீட்டிற்கு செல்லும் போது இங்குள்ள மருத்துவர் ஒரு பயிற்சி சொல்லிக் கொடுத்தார். அதை தினமும் செய்தேன். இப்பொழுது என்னால் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக நடக்க முடிகிறது. மாத்திரை மருந்தையும் சரியாக சாப்பிடுகிறேன். இப்போ நான் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் நல்லபடியாக இருக்கிறேன். என்னை பழையபடி நடக்க வைத்த தியான் ஹெல்த் கேர் மருத்துவருக்கும் நர்ஸ்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
Mr. துரைராஜ்,
S/o. ஜெகஜோதி,
255/51D, சாலைபுதூர்,
ஸ்ரீராம் நகர் 2வது தெரு,
கோவில்பட்டி .
செல்: 96555 07793
Mr. Ashok Kumar
எனது பெயர் அசோக்குமார். எனக்கு ஊர் வேலாயுதபுரம். 22-03-2019 அன்று காலையில எங்க வீட்டுல யாரும் இல்லாத நேரத்துல எனக்கு வாய் சரியாக பேச முடியாமலும், கால், கை சரியாக வராமலும் போய்விட்டன. பிறகு எனது உறவினர்கள் மாலையில வந்து பாத்தாங்க. நான் முடியாத நிலையில் இருந்ததை பார்த்த உடனே அருகில் உள்ள தியான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்தாங்க. அங்குள்ள நர்ஸ் பார்த்து உடனே மருத்துவருக்கு சொன்னாங்க. மருத்துவர் வந்து பார்த்தனர். பின்னர் எனக்கு ஒருசில மருந்துகளும் கொடுத்து பின்னர் மருந்து முடிந்த பின்னர் ஸ்கேன் எடுக்க வேண்டும் என என்னிடமும் என் கூட இருந்த நர்ஸ்களிடம் சொன்னார். மருந்து முடிந்தவுடன் இந்த ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்ல ஒரு நர்ஸ் என்னை ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு போனாங்க. ஸ்கேன் எடுத்த பிறகு மீதி சிகிச்சை தொடர்ந்தன. சிகிச்சை நடக்கும் போதே கை. கால் பயிற்சி கொடுக்க வேற ஒரு மருத்துவர் வந்தார். பின்னர் வாய் சரியாக பேச முடியாமல் இருந்ததுக்கு ஒருசில மிசின் மூலம் Physio கொடுத்தாங்க. 5 நாட்களுக்கு பிறகு எல்லாரையும் மாதிரி பேச முடியலேனாலும் ஓரளவிற்கு என்னால மத்தவுங்க புரியுற மாதிரி பேச முடிஞ்சது. இந்த ஆஸ்பத்திரில மருத்துவர் எந்த நேரத்திலும் நம்மலை உடனே வந்து கவனித்து சிகிச்சைகள் ஆரம்பிக்கின்றார். நான் இந்த ஆஸ்பத்திரிக்கு எப்படி வந்தேனு என் உறவினர்களுக்கு தெரியும். ரொம்ப வருத்தப்பட்டாங்க. இப்போ நான் நல்லா இருக்கிறேன். இத நினைச்சி இப்போ ரொம்ப சந்தோஷமும் படுறாங்க. என் கால், கை. இவ்வளவு தூரம் செயல்படுதுனா அதுக்க இந்த தியான் ஆஸ்பத்திரி மருத்துவரும், நர்ஸ்களும் தான் காரணம். ரொம்ப நன்றி.
Mr. Ashok Kumar
S/o. Ponnusamy,
64A, 2nd Street,
Velauthapuram.
Phone: 90472 32764
94427 59245
Mr. Sangaiah
எனது பெயர் சங்கையா. நான் கோவில்பட்டி ராஜீவ் நகரில் இருந்து வருகிறேன். மார்ச் மாதம் 3ம்தேதி காலையில் எழுந்தவுடன் மூச்சுவிட ரொம்ப சிரமப்பட்டேன். இதற்கு 1 மாதத்திற்கு முன்போ அதிக சளி தொல்லை இருந்தது. எனது தம்பி என்னை தியான் ஆஸ்பிட்டலில் சேர்த்தார். ஆஸ்பிட்டலுக்கு கொண்டு செல்லும் போது எனக்கு மூச்சுவிடவே முடியாமல் சிரமப்பட்டேன். என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தவுடன் டாக்டர் என்னை செக் பண்ணி, எனக்கு செயற்கையா மூச்சு காற்று கொடுத்தார். பின்பு எனக்கு BP, சுகர் எல்லாம் பார்த்து அதற்கு மருந்து கொடுத்தனர். அன்று இரவு முழுவதும் எனக்கு ரெம்ப தீவிரமாக டாக்டர் மருந்துகள் கொடுத்து கவனித்தார். மறுநாள் காலை நான் சுலபமாக மூச்சு விட்டேன். பின்பு தொடர்ந்து எனது நுரையீரல் பகுதியில் அதிக சளி இருப்பதாக டாக்டர் சொன்னார். பின்பு 3 நாட்கள் டாக்டர் ட்ரீட்மெண்ட் கொடுத்து மருந்துகளும், ஊசிகளும் கொடுத்தார். நாள் முழுவதும் எனக்கு BP, இதய துடிப்புக்கான மெஷின் மூலம் கண்காணித்தனர். பின்பு வெளியில் இருந்து நுரையீரல் டாக்டர் வந்தும் என்னை பரிசோதித்து பார்த்தனர். 4 நாட்கள் டிரீட்மெண்ட்க்கு பின்பு எனது உடல்நிலை சரியானது. இப்போது நான் நன்றாக சாப்பிடுகி றேன். உடல்நிலை நன்றாக உள்ளது. இந்த ஆஸ்பிட்டலில் டாக்டர் எந்த நேரம் அழைத்தாலும் வந்து பார்க்கின்றார். அடுத்து என் உடலில் என்ன பிரச்சனை என்று என் குடும்ப ஆட்களும் என் நோய் பற்றி தெளிவாக பேசி புரிய வைத்து அவர்களது பயத்தையும் போக்கினார். டாக்டருக்கு நன்றி.
Mr. Sangaiah
H/o. Subbulakshmi
1/244, Rajiv Nagar,
Kovilpatti.
Phone: 80722 19970
9489190629
Mr. Balasubramanian
வணக்கம்,
எனது பெயர் பாலசுப்பிரமணியன். கோவில்பட்டிக்கு அருகில் உள்ள ஏழாயிரம்பண்ணை என்ற ஊரில் வசித்து வருகின்றேன். எனக்கு கடந்த 3ம் தேதி மதியம் நெஞ்சுவலி ஏற்பட்டது. சில நிமிடங்களில் இடது புரம் முழுவதும் அந்த வலி அதிகமானது. உடனே எனது உறவினர் என்னை கோவில்பட்டி தியான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். உடனே அங்குள்ள டாக்டர் எனக்கு அவசர சிகிச்சை கொடுத்து எனக்கு சில மருந்துகளையும் ஊசி மூலம் கொடுத்தனர். மேலும் டாக்டரும் ஆஸ்பத்திரி நர்ஸ்ம் இரவும் பகலும் என் அருகில் இருந்து என்னை கவனித்துக் கொண்டனர். இந்த ஆஸ்பத்திரியில் உள்ள சில மெஷின்கள் மூலம் எனது இருதயத்தை கவனித்து அதற்கு ஏற்றார் போல் டாக்டர் மருந்துகள் கொடுத்து என்னை நன்கு கவனித்துக் கொண்டார். இந்த ஆஸ்பத்திரியில் மற்ற ஆஸ்பத்திரியில் வருவதுபோல் மருந்துகளின் வாசனையோ மற்ற மோசமான வாசனையோ வரவில்லை. எனது வீட்டில் நான் ரெஸ்ட் எடுத்தது போலவே இருந்தது. 4 நாட்கள் இந்த ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவம் பார்த்தபின்பு ஆம்புலன்ஸ்-ல அழைத்து வந்த என்ன, நானே கால் நடையாக நடந்து செல்லும் அளவுக்கு எனக்கு உடல்நலம் முன்னேற்றம் ஏற்பட்டது. மருத்துவருக்கும்
ஊழியருக்கும் நன்றி.
Mr. Balasubramanian
S/o. Arasupandi
391/2, Maravar Colony,
Illuppaiyurani,
Kovilpatti.
Phone: 94871 23570
95666 03410
Mr. சோலையப்பன்
என் பெயர் சோலையப்பன், எனக்கு பிரசர் இருக்குது. பிரசர் மாத்திரை சரியா போடாத காரணத்தினால் இடது பக்க கை, கால் வேலை செய்யல. இதனால் வீட்டுல உள்ளவங்க உடனே எப்பவும் காட்டுற ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டு வந்தாங்க. அங்க மருத்துவர் மற்றும் நர்ஸ்கள் உடனே மருந்து கொடுத்து அரை மணி நேரத்தில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர் சொன்னார். பிறகு எனது உறவினர்கள் என்னை ஸ்கேன் எடுக்க ஆம்புலன்ஸ்-ல் கூட்டிட்டு போனார்கள். ஆம்புலன்சில் செல்லும் போது நர்ஸ் வந்தாங்க. ஸ்கேன் எடுத்து வந்தபிறகு மருத்துவரை பார்த்தோம். மருத்துவர் பிரச்சனைக்கான மருந்து மாத்திரை கொடுத்தார். 2வது நாளாக கை, கால்களுக்கு பயிற்சி கொடுக்க வேற ஒரு மருத்துவர் வந்து சிகிச்சை கொடுத்தார். இந்த ஆஸ்பத்திரில 24 மணி நேரமும் மருந்தகம் உண்டு. ஆஸ்பத்திரில 24 மணி நேரமும் மருத்துவரும், நர்ஸ்களும் இருக்கின்றார்கள். ஆஸ்பத்திரில தூய்மை யாகவும் இருக்கின்றன. 4 நாள்களில் மெதுவாக என்னுடைய கை, கால் அசைக்க முடிந்தது. பின்னர் வீட்டிற்கு செல்லும் போது இங்குள்ள மருத்துவர் ஒரு பயிற்சி சொல்லி கொடுத்தார். அதை தினமும் செய்தேன், இப்பொழுது என்னால் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக நடக்க முடிகிறது. மாத்திரை மருந்தையும் சரியாக சாப்பிடுறேன். இப்போ நான் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் நல்லபடியாக இருக்கிறேன். என்னை பழையபடி நடக்க வைத்த தியான் ஹெல்த் கேர் மருத்துவருக்கும், நர்ஸ்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
Mr. சோலையப்பன்
S/o. காரிய்ய நாடார்,
21/35, மேட்டுத் தெரு,
கான்சாபுரம் 3வது தெரு.
எட்டையாபுரம்.
Mrs. Rathinammal
நான் ரத்தினம்மாள். நான் கோவில்பட்டி லாயல் மில் காலனியில் இருக்கின்றேன். எனக்கு 10ம் தேதி காலையில் உடம்பு சரியில்லாமல் போனது. மூச்சுவிட சிரமமாக இருந்தது. வலது பக்கம் மார்பு விலா எலும்பு பகுதியில் வலியும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் வலி குறைவாக இருந்தது. மதிய நேரத்தில் வலி அதிகமானது. இதற்கு முன்பும் எனக்கு இந்த விலா பகுதியில் சில நேரங்களில் வலியும், மூச்சுவிடுவதில் சிரமமும் இருந்தது. 10ம் தேதி மதியம் எனது கணவர் தியான் ஆஸ்பிட்டலில் என்னை மருத்துவதிற்கு அழைத்து சென்றார். ஆஸ்பிட்டலுக்கு நான் செல்லும்போது மூச்சுவிட ரொம்ப சிரமமாகவும், சுயநினைவே இல்லாமலும் இருந்தேன். ஆஸ்பிட்டலில் எனக்கு வெளியில் இருந்து சுவாசிக்க காற்று கொடுத்து அவசர சிகிச்சையும் மருந்துகளும் கொடுத்தார்கள். சிறிது நேரத்தில் சுய நினைவு திரும்பியது. எனது நுரையீரலில் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மருந்துகளை மருத்துவர்கள் கொடுத்தனர். நர்ஸ் என் அருகிலேயே இருந்து எனக்கு அவ்வப்போது மருந்துகள் கொடுத்து உதவினார். 3 நாட்களில் எனக்கு மார்பு பகுதி வலி குறைந்து ஈஷியாக மூச்சுவிட முடிந்தது. இந்த ஆஸ்பிட்டலில் நர்ஸ்ம், டாக்டர்களும் எனது குடும்ப உறுப்பினர்கள் போல் கவனித்துக் கொண்டனர். ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் நர்ஸ்ம், டாக்டர்களும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சரியாக ட்ரீட்மெண்ட் கொடுத்து எனது உயிரை காப்பாற்றி விட்டனர். எல்லோருக்கும் நன்றி.
Mrs. Rathinammal
W/o. Nagappan
5/25, C-10, Thirumalai Nagaram
Loyal Mill Colony,
Kovilpatti.
Phone: 9944715725, 9443507431