பக்கவாதம் / Stroke Treatment

Spot a Stroke at the right time

“Time isn’t the main thing; it’s the only thing.”

The moment you hear the word ‘Stroke’, a sense of fear comes within you. Most people think that if one gets a Stroke attack, it will surely lead to paralysis and other physical deformities. But the truth is Stroke can be treated effectively and completely if the patient is taken to the hospital at the right time. The focus is to detect the Stroke at the right moment and rush to the hospital as early as possible.

BE FAST

The best way to check the early symptoms of Stroke is through the BEFAST method.

Balance: A slight loss of, along with a headache or dizzy feeling is the first sign.

Eyes: Are you going through blurred vision suddenly?

Face: Smile and see whether one side of the face is drooping or not.

Arms: Raise both of your arms, check whether one side is drooping down?

Speech: Say a short phrase and see whether you are having any difficulty while speaking.

Time:  Finally, if you are experiencing these above body changes, its time to call the ambulance. (Also write down the time when the symptoms started)

Immediate diagnosis procedures

As soon as the patient reaches the hospital, the emergency team will evaluate the stroke type and other functional areas that are affected by the Stroke. Some of the early diagnosis may include a necessary physical examination, Blood test, CT scans, MRI, Carotid ultrasound, cerebral angiogram, and Echocardiogram. The test may vary depending on the condition of the patient.

Immediate treatment

Once the MRI and CT scan diagnose the stroke, the team will go for Thrombolysis. Thrombolysis, also known as Thrombolytic therapy, is a treatment procedure used to dissolve dangerous clots in blood vessels, prevent damage to tissue, and improves blood flow. While many health care providers may skip this procedure, it will only make the recovery period long and complicated.

Benefits of Thrombolytic Therapy

  • The procedure improves blood flow and protects the organs and tissues from further damage.
  • asten up the recovery period.

Benefits of detecting a stroke at the right time

  • If the patient is taken to the hospital at the right time (as mentioned above), the stroke recovery is almost 100% possible.
  • The patient can perform normal activities before even getting discharged from the hospital.

பக்கவாதம் (STROKE ) :

நம்மில் பெரும்பாலோருக்கு பக்கவாதம் என்றாலே உடலில் ஒரு கை மற்றும் கால் செயல் இழந்து விடும், பேசுவதில் சிக்கல்  ஏற்படும், இதை மாற்ற முடியாது என்பதை மட்டுமே அறிவர்.

ஆனால் அதற்கு மாறாக சரியான நேரத்தில் செய்யும் சிகிச்சையினால் பக்கவாதத்தை நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.

பொதுவாக பக்கவாதம் மூளையில் ஏற்படும் ரத்த உறைவு (Blood Clot)அல்லது ரத்தக்கசிவாக இருக்கும் இதில் நேரம் ஒரு காரணி அல்ல, நேரம் மட்டுமே காரணி

கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும் பொழுது சரியான நேரத்தில் சரியான மருத்துவரை அணுகினால் பக்கவாதத்தை முழுவதுமாக குணப்படுத்திவிடலாம்.

BE FAST

B: BALANCE
நடக்கும் போது தடுமாற்றம்.

E: EYE
கண் மங்கலாக தெரிதல்

F: FACE
சிரிக்கும்போது வாய் ஒரு புறமாக இழுத்து காணப்படுவது.

A: ARMS
தன் இரண்டு கைகளையும் தோளுக்கு மேல் தூக்கும் பொழுது, ஒரு கை தானாகவே கீழே சரிதல்.

S: SPEECH
பேசும்போது உளறல்.

மேற்கொண்ட அறிகுறிகள் தெரிந்தால் அதுவே உடனடியாக மருத்துவரை சந்திக்கும் நேரம்

மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவானது ஆரம்பத்தில் *நுங்கு* போன்ற தன்மையில் இருக்கும். அதன் பின் வலிமை பெற்று அதுவே *கடினமாக* மாறி சிகிச்சைக்கு பலனளிக்காமல் போகலாம். ஆகவே அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவமனைக்கு வந்தால் ரத்த உறவை எளிதில் த்ரோம்போலிஸிஸ் (thrombolysis) என்ற முறையில் சரிப்படுத்தி விடலாம்.

பக்கவாதத்தின் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவரை அணுகினால் சிடி அல்லது எம்ஆர்ஐ (CT/MRI )செய்து உறவை ஏற்பட்ட இடத்தை துல்லியமாக கண்டறிந்து உடனடியாக திரேம்பேலைஸிஸ்
செய்வதற்கான மருந்துகளை செலுத்தி ரத்த உறைவை அகற்றுவதோடு மட்டுமல்லாமல்,அடுத்த நன்கு ஐந்து நாட்களில் செயல் இழந்த கைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்
பக்கவாதத்தை குணப்படுத்தும்.

பக்கவாத த்திற்கு முதன்மை மருந்து நேரம் மட்டுமே. செயல் இழந்து விடும், பேசுவதில் சிக்கல்  ஏற்படும், இதை மாற்ற முடியாது என்பதை மட்டுமே அறிவர்.

ஆனால் அதற்கு மாறாக சரியான நேரத்தில் செய்யும் சிகிச்சையினால் பக்கவாதத்தை நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.

பொதுவாக பக்கவாதம் மூளையில் ஏற்படும் ரத்த உறைவு (Blood Clot)அல்லது ரத்தக்கசிவாக இருக்கும் இதில் நேரம் ஒரு காரணி அல்ல, நேரம் மட்டுமே காரணி

Authored By Dr.V.Sivakumar (M.B.B.S., M.D., FIPM)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *