தியான் இலவச மருத்துவ முகாம் – கழுகுமலை

தியான் ஹெல்த் கேர் மருத்துவமனை சார்பில் கழுகுமலையில் நடந்த இலவச மருத்துவ முகாம்.

இந்த இலவச மருத்துவ முகாமில்

  • ரத்த அழுத்தம்
  • சர்க்கரை அளவு
  • இருதய பரிசோதனை ECG
  • நுரையீரல் பரிசோதனை
  • மூட்டு தேய்மான பரிசோதனை
  • தைராய்டு பரிசோதனை
  • ரத்த சோகை பரிசோனை
  • கொலஸ்ட்ரால் பரிசோதனை

ஆகிய பரிசோதனைகள் பொதுமக்களுக்கு இலவசமாக செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *