Dr.V.Sivakumar
M.B.B.S., M.D., FIPM
M.B.B.S., M.D., FIPM
Dr.V.Sivakumar
Team
Dhyan Health Care
Team
Dhyan Health Care
கனிவான சேவை
கனிவான சேவை
ArrowArrow
ArrowArrow
Slider

தியான் ஹெல்த் கேர் - Dhyan Health Care


தியான் ஹெல்த்கேர் Dr சிவகுமார் MD அவர்களால்  கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் நடத்தப்படும் 24 மணி நேர மருத்துவமனையாகும்.

இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சையான மாரடைப்பு மற்றும் பக்கவாத த்திற்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் நாள்பட்ட நோய்களான முடக்குவாதம், மூட்டுவலி, சர்க்கரை நோய் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு பல சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தகுதி வாய்ந்த மருத்துவர்களான பலர் இம் மருத்துவமனையில் தங்களின் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். 2015 முதல் இம்மருத்துவமனை கோவில்பட்டியில் இயங்கி வருகிறது 2018 ம் ஆண்டு இம்மருத்துவமனையின் கிளை கழுகுமலையில் தொடங்கி அங்குள்ள மக்களுக்கு சிறப்பான சேவைகள் சென்றடையும் வண்ணம் நடைபெற்று வருகிறது

எங்களது சேவைகள்!

  • null

    பக்கவாதம் / Stroke Treatment

    பொதுவாக பக்கவாதம் மூளையில் ஏற்படும் ரத்த உறைவு (Blood Clot)அல்லது ரத்தக்கசிவாக இருக்கும் . சரியான நேரத்தில் சரியான மருத்துவரை அணுகினால் பக்கவாதத்தை முழுவதுமாக குணப்படுத்திவிடலாம்.

  • null

    மாரடைப்பு / Heart Attack Treatment

    மாரடைப்பு என்பது உடனடியாகக் கவனிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது ஆகும். மேலும், மிகவும் வழக்கமான மருத்துவ அவசர நிலைகளில் இதுவும் ஒன்று ஆகும்

  • null

    Diabetes / சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவம்

    Diabetes Treatment. சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவம். உணவு மற்றும் வாழ்வியல் வழிகாட்டுதலுடன்.

  • null

    Joint Pain Treatment / மூட்டு வலி சிகிக்சை

    மூட்டு வலியிலிருந்து விடுபட சிறப்பு சிகிக்சை முறைகள். சர்ஜரி இல்லாமல் மூட்டு வலியை குணமாக்க Advanced Joint pain treatment

  • null

    Rheumatology

    வாதவியல் (Rheumatology) என்பது வாத நோய்களுக்கானச் சிகிச்சை, நோயறிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொது மற்றும் குழந்தை மருத்துவத்தின் சிறப்பு உட்பிரிவுகளுள் ஒன்றாகும்.

  • null

    Pain Medicine

    Pain medicine is a branch of medicine that deals with the evaluation, treatment, and rehabilitation of a person in pain.

  • null

    Critical Care

    Critical care is a healthcare specialty that treats patients with severe, life-threatening illnesses or injuries.

  • null

    Accident and Emergency Medicine

    Emergency medicine is a type of medical specialty that deals with illnesses and injuries that require urgent medical care.

  • null

    General Medicine

    General medicine or internal medicine deals with the diagnosis, prevention, and treatment of undifferentiated or multi-system disease processes.

FOLLOW US!


What People Say About Us

null

Ramya CRamya C
05:24 12 Sep 22
Treatment is very good..the way of doctor explanations about patient is accurate nd clear.The nurses caring the patient day nd night was very good..highly recommended..only prblm was the bill is high..knjm reduce pna nalla irukum....
Senthil KumarSenthil Kumar
11:20 25 Feb 22
Nurse selva rani, rabisha both of them service is satisfied, doctor treatment and way of explaining about the problem is clear. Really good from the heart. Taking care is good when the attender is not present. Fees amount is high when compared to the atmosphere look.
Ganesh kumarGanesh kumar
03:05 24 Feb 22
Best hospital in Kovilpatti.My mother sugar level is controlled due to Doctor Mr.Siva Kumar's advice on diet and his medicines. Doctor also promoting organic farming..Such a down to earth person..Heartful thanks to Doctor and his team..
caroline carocaroline caro
09:35 29 Mar 21
Doctor`s explanation about disease is very good. Nurses are caring and attentive. Nurse Seetha took good care and explained things in understanding way. Medicines are explained in Pharmacy if needed. Overall good treatment and care.
Buvanesh KumarBuvanesh Kumar
02:54 11 Dec 20
The experience with Dr. SivaKumar sir has been so good. However, I would really like to compliment the Sisters named Anna Poongani, Jeya Bharathi, Amutha (Lab) and others too. They are so so kind with Patients like soul sisters. I have really appreciated them to make me feel comfortable also their capable and caring attitude💯They are treating like their family members💓👍 உங்களது மருத்துவ சேவைக்கு மிக்க நன்றி🤝 வாழ்த்துக்கள்💐
js_loader